12. எனக்கு ஒன்றும் தெரியாது

12. எனக்கு ஒன்றும் தெரியாது

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்

ஒருவர் மகரிஷியிடம் எதாவது சொல்லும்படி கேட்டார். அவர் என்ன தெரிந்துக் கொள்ள விரும்புகிறார் என்று கேட்டபோது, அவர் தனக்கு ஒன்றுமே தெரியாதென்றும், மகரிஷியிடமிருந்து ஏதாவது கேட்க விரும்புவதாகவும் சொன்னார்.

ரமணர்: உங்களுக்கு ஒன்றும் தெரியாதென்று உங்களுக்குத் தெரியும். அந்த அறிவை கண்டுப் பிடியுங்கள். அது தான் ஆன்ம விடுதலை, முக்தி. 

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் – பகுதி 1
மே 15, 1935
உரையாடல் 12.
தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா

13. சாந்தமான குரங்கு | ஆன்மா மட்டுமே உள்ளது
11. தலைவிதி முடிவடையுமா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top