அருணாசல தீபதர்சன தத்துவம்
அருணாசல ஸ்துதி

அருணாசல தீபதர்சன தத்துவம்

அருணாசல தீபதர்சன தத்துவம்   இத்தனுவே நானா மெனுமதியை நீத்தப் புத்தியித யத்தே பொருந்தியக நோக்கா லத்துவித மாமெய் யகச்சுடர்காண் கைபூ மத்தியெனு மண்ணா மலைச்சுடர்காண் மெய்யே.

error: Content is protected !!
Scroll to Top