ரமண மகரிஷி – தமிழ்

திரு ரமண மகாமுனிவரின் அறிவுரைக் களஞ்சியங்களை தமிழில் இங்கு வழங்கியுள்ளேன். திரு ரமண மகரிஷியின் அசல் கவிதைகள் தவிர மற்ற உரையாடல்களையெல்லாம் நான் ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்த்து அளித்துள்ளேன். மற்ற தமிழ் கட்டுரைகளும், கவிதைகளும், ஆய்வுரைகளும் தமிழில் எனது சொந்த காணிக்கைகளாகும். ~ வசுந்தரா

தமிழ் பாராயணம்
ரமண மகரிஷி - தமிழ்

பாசுரங்கள்

பாசுரங்கள் ரமண மகரிஷியின் பாசுரங்கள் பல வித அற்புத பாடல்களும் கவிதைகளும் கொண்ட ஒரு அழகிய எளிதில் கிடைக்காத மணி மாலையாகும். அருணாசல மகாத்மியம், அருணாசல பதிகம்,

error: Content is protected !!
Scroll to Top